வீரை
veerai
கடல் ; துன்பம் ; ஒரு மரவகை ; நெல்லிமரம் ; திராட்சை ; வாழை ; காண்க : வட்டத்திருப்பி ; மயிர்மாணிக்கம் ; மனைவி ; தாய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See வட்டத்திருப்பி. (தைலவ.) 6. Sickle-leaf. See மயிர்மாணிக்கம். (பிங்.) 7. Common snakewood buckthorn. மனைவி. (யாழ். அக.) 1. Wife; தாய். (யாழ். அக.) 2. Mother; வாழை. (சங். அக.) 3. Plantain; See முந்திரிகை 2, 1. (இலக். அக.) 5. Common grape vine. மரவகை. புகைந்த வீரை யெரிந்தவே (கலிங். 63). 3. A kind of tree; See நெல்லி, 1. (இலக். அக.) 4. Emblic myrobolan. துன்பம். (பிங்.) 2. Affliction, trouble; கடல். (பிங்.) திரைவீரை (திருவிசை. திருமாளி. 3, 5). 1. Sea;
Tamil Lexicon
s. the name of a plant, வீரைச் செடி; 2. the sea, கடல்; 3. affliction, துன்பம்.
J.P. Fabricius Dictionary
vīrai
n.
1. Sea;
கடல். (பிங்.) திரைவீரை (திருவிசை. திருமாளி. 3, 5).
2. Affliction, trouble;
துன்பம். (பிங்.)
3. A kind of tree;
மரவகை. புகைந்த வீரை யெரிந்தவே (கலிங். 63).
4. Emblic myrobolan.
See நெல்லி, 1. (இலக். அக.)
5. Common grape vine.
See முந்திரிகை 2, 1. (இலக். அக.)
6. Sickle-leaf.
See வட்டத்திருப்பி. (தைலவ.)
7. Common snakewood buckthorn.
See மயிர்மாணிக்கம். (பிங்.)
vīrai
n. vīrā
1. Wife;
மனைவி. (யாழ். அக.)
2. Mother;
தாய். (யாழ். அக.)
3. Plantain;
வாழை. (சங். அக.)
DSAL