Tamil Dictionary 🔍

வேரி

vaeri


தேன் ; கள் ; மணம் ; காண்க : இலாமிச்சு(சை) ; ஓமாலிகை முப்பத்திரண்டனுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கள். கடிகமழ் வேரிக் கடைதோறுஞ் செல்ல (பு. வெ. 4, 25). 2. Toddy; See இலாமிச்சை. (திவா.) 3. cf. hrībēra. Cuscuss grass. ஓமாலிகை முப்பதிரண்டனு ளொன்று (சிலப். 6, 77, உரை.) 4. An aromatic, one of 32 ōmālikai, q. v.; வாசனை. (சூடா.) 5. cf. வெறி. Fragrance, scent; தேன். கமலங்கலந்த வேரியும் (திருக்கோ. 301). 1. Honey;

Tamil Lexicon


s. toddy, கள்; 2. honey, sweet juice of fruits; 2. the scented root of the andropogan வெட்டி வேர்.

J.P. Fabricius Dictionary


vēri
n.
1. Honey;
தேன். கமலங்கலந்த வேரியும் (திருக்கோ. 301).

2. Toddy;
கள். கடிகமழ் வேரிக் கடைதோறுஞ் செல்ல (பு. வெ. 4, 25).

3. cf. hrībēra. Cuscuss grass.
See இலாமிச்சை. (திவா.)

4. An aromatic, one of 32 ōmālikai, q. v.;
ஓமாலிகை முப்பதிரண்டனு ளொன்று (சிலப். 6, 77, உரை.)

5. cf. வெறி. Fragrance, scent;
வாசனை. (சூடா.)

DSAL


வேரி - ஒப்புமை - Similar