வெரு
veru
அச்சம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அச்சம். வெருவரு நோன்றாள். . . கரிகால் வளவன் (பொருந.147). Fear, dread;
Tamil Lexicon
வெருவு, s. fear, dread, பயம். வெருக்கொள்ள, to be afraid, to be frightened.
J.P. Fabricius Dictionary
அச்சம்.
Na Kadirvelu Pillai Dictionary
veru
n. வெருவு- cf. biru. [T. verapa.]
Fear, dread;
அச்சம். வெருவரு நோன்றாள். . . கரிகால் வளவன் (பொருந.147).
DSAL