வைரி
vairi
பகைவன் ; மனவுறுதியுள்ளவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வல்லூறு. (W.) Royal falcon; பகைவன். Enemy; . See வைராகி, 3.
Tamil Lexicon
வயிரி, s. an enemy; 2. a hawk.
J.P. Fabricius Dictionary
சத்துரு.
Na Kadirvelu Pillai Dictionary
vairi
n. vairin.
Enemy;
பகைவன்.
vairi
n. வைரம்1.
See வைராகி, 3.
.
vairi
n. U. bahri.
Royal falcon;
வல்லூறு. (W.)
DSAL