Tamil Dictionary 🔍

வரு

varu


, [vru] கிறேன், [''com.'' வாறேன்], வந்தேன், வேன், வர, ''v. a.'' [''neg.'' வரேன், வாரேன், ''imper.'' வா.] To come, நடக்க. 2. To happen, occur, சம்பவிக்க. 3. To accrue, be at command--as strength to move a limb, இயல. 4. To proceed spontaneously, இயல்பாய்வர. 5. ''(fig.)'' To come to mind, தோன்ற. நீவந்தகாரியமென்ன. What is the object of your coming? நாளைக்கங்கேவருவேன். I will come there to-morrow. உனக்குப்பாடம்வருமா. Do you know your lesson. நீஎப்போவந்தாய். When did you arrive? எனக்குஅடிக்கக்கைவராது. My hand is not at command to strike him. அவன்வந்தகாலோடேபோனான். He reterned no sooner than he came. உனக்குஎன்னவந்தாலும்நான்இருக்கிறேன். I will be [near], whatever may happen. இப்பொழுதுஅவனுக்குப்பெருமைவந்துவிட்டது. He is now very proud. வந்ததைவரப்பற்று. Receive whatever comes. அவனுக்குவியாதிவந்துகொண்டேயிருக்கிறது. He is always subject to sickness. ஒருமனம்வந்தாற்கொடுப்பான். He will give you if he have a mind. உனக்குச்சம்பளம்வந்ததா. Did you get your wages? வாய்வந்தவாறெல்லாம்எழுத்தலுற்றார். They of fered praises with every kind of com mendation which could proceed from their mouths, (பிரபுலி.) எனக்குநினைவுவந்தது. I just remembered. அப்போதுவாய்வரவில்லை. I could not speak then. அவனுக்கிரண்டுகாலும்வராது. He lame in both feet.

Miron Winslow


வரு - ஒப்புமை - Similar