மோறாத்தல்
moraathal
சோம்பியிருத்தல் ; அங்காத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சோம்பியிருத்தல். மோறாந் தோரொருகானினையா திருந்தாலும் (தேவா. 1051, 3). 2. To be lazy; அங்காத்தல். நரசிம்மத்தினுடைய மோறாந்த முகத்தையும் (ஈடு, 4, 8, 7). 1. To gape;
Tamil Lexicon
mōṟā-
12 v. intr. [T. mōratillu K. mōrate.]
1. To gape;
அங்காத்தல். நரசிம்மத்தினுடைய மோறாந்த முகத்தையும் (ஈடு, 4, 8, 7).
2. To be lazy;
சோம்பியிருத்தல். மோறாந் தோரொருகானினையா திருந்தாலும் (தேவா. 1051, 3).
DSAL