மோகித்தல்
mokithal
காமத்தால் மயங்குதல் ; மனந்திகைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காமத்தால் மயங்குதல். 2. To be infatuated with love; மனந் திகைத்தல். (விநாயகபு. 74, 218.) 1. To be confused, bewildered;
Tamil Lexicon
மயங்கல்.
Na Kadirvelu Pillai Dictionary
mōki-
11 v. intr. mōha.
1. To be confused, bewildered;
மனந் திகைத்தல். (விநாயகபு. 74, 218.)
2. To be infatuated with love;
காமத்தால் மயங்குதல்.
DSAL