மறுத்தல்
maruthal
தடுத்தல் ; திருப்புதல் ; இல்லையென்னுதல் ; நீக்குதல் ; வெட்குதல் ; திரும்பச் செய்தல் ; இல்லாமற்போதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இல்லையென்னுதல். அவர்மறுத்தகறல் காணா (கம்பரா. மிதிலைக்.125). 1. To refuse, deny, disown; தடுத்தல். மறுத்து மறுத்து மைந்தர் சார (கலித். 104). 2. To object, check, contradict; ஆட்சேபித்தல். உடன்படன் மறுத்தல் (நன்.11). 3. To confute, refute the opinion or argument of another; இல்லாமற்போதல். இப்பேறுதான் ஒருநாளுண்டாய் மற்றைநாள் மறுக்கையன் றிக்கே (ஈடு, 2, 7, 7). 2. To cease to be; . 5. See மறி2 -2, 6. - intr. வெட்குதல். (சூடா.) 1. To be ashamed; நீக்குதல். கொல்லான் புலாலை மறுத்தானை (குறள், 260). 4. To put away, reject;
Tamil Lexicon
--மறுப்பு, ''v. noun.'' Refusal, denial. 2. Objection, opposition. 3. Refutation. 4. Denying through shame. 5. ''[prov.]'' Ploughing again, மறுவுழவு. மறுப்பறுத்தல். Giving after refusal. ''(p.)''
Miron Winslow
maṟu
11 v. tr.
1. To refuse, deny, disown;
இல்லையென்னுதல். அவர்மறுத்தகறல் காணா (கம்பரா. மிதிலைக்.125).
2. To object, check, contradict;
தடுத்தல். மறுத்து மறுத்து மைந்தர் சார (கலித். 104).
3. To confute, refute the opinion or argument of another;
ஆட்சேபித்தல். உடன்படன் மறுத்தல் (நன்.11).
4. To put away, reject;
நீக்குதல். கொல்லான் புலாலை மறுத்தானை (குறள், 260).
5. See மறி2 -2, 6. - intr.
.
1. To be ashamed;
வெட்குதல். (சூடா.)
2. To cease to be;
இல்லாமற்போதல். இப்பேறுதான் ஒருநாளுண்டாய் மற்றைநாள் மறுக்கையன் றிக்கே (ஈடு, 2, 7, 7).
DSAL