Tamil Dictionary 🔍

மோசித்தல்

mosithal


பிசகிப்போதல் ; விட்டொழிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விட்டொழிதல். சங்கை மோசிப்பாயே (கைவல். சந். 21). To give up; பிசகிப்போதல். (J.) To err; to be misled;

Tamil Lexicon


mōci-
11 v. intr. muṣ.
To err; to be misled;
பிசகிப்போதல். (J.)

mōci-
11 v. tr. muc.
To give up;
விட்டொழிதல். சங்கை மோசிப்பாயே (கைவல். சந். 21).

DSAL


மோசித்தல் - ஒப்புமை - Similar