ஏமாத்தல்
yaemaathal
அரணாதல் , பாதுகாவலாதல் ; விரும்புதல் ; இன்புறுதல் ; செருக்கடைதல் ; கலக்கமடைதல் ; உறுதிசெய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இன்புறுதல். காமர்நெஞ்ச மேமாந்துவப்ப (புறநா. 198, 8). 3. To be exhilarated, be overjoyed, be in an ecstasy; to experience the highest delight; கலக்கமுறுதல். புணர்ந்தோர் நெஞ்சேமாப்ப வின்றுயிறுறந்து (மதுரைக். 575). 4. To be distressed; செருக்குறுதல். இரங்கு நமக்கம் பலக் கூத்த னென்றென் றேமாந்திருப்பேனை (திருவாச. 21, 7). நிச்சயித்தல். கனவென மருண்ட வென்னெஞ் சேமாப்ப (பொருந. 98). 5. To feel proud; to be highly elated; . -tr. To make certain; அரணாதல். ஏமாப்ப முன்னே யயற்பகை தூண்டிவிடுத்து (பழ. 306). 1. To be protected by, guarded by; ஆசைப்படுதல். அருந்தேமாந்த நெஞ்சம் (புறநா. 101). 2. To desire;
Tamil Lexicon
ēmā-
12 v. prob. ஏமம்1+ஆர்1-. intr.
1. To be protected by, guarded by;
அரணாதல். ஏமாப்ப முன்னே யயற்பகை தூண்டிவிடுத்து (பழ. 306).
2. To desire;
ஆசைப்படுதல். அருந்தேமாந்த நெஞ்சம் (புறநா. 101).
3. To be exhilarated, be overjoyed, be in an ecstasy; to experience the highest delight;
இன்புறுதல். காமர்நெஞ்ச மேமாந்துவப்ப (புறநா. 198, 8).
4. To be distressed;
கலக்கமுறுதல். புணர்ந்தோர் நெஞ்சேமாப்ப வின்றுயிறுறந்து (மதுரைக். 575).
5. To feel proud; to be highly elated; . -tr. To make certain;
செருக்குறுதல். இரங்கு நமக்கம் பலக் கூத்த னென்றென் றேமாந்திருப்பேனை (திருவாச. 21, 7). நிச்சயித்தல். கனவென மருண்ட வென்னெஞ் சேமாப்ப (பொருந. 98).
DSAL