Tamil Dictionary 🔍

மறைத்தல்

maraithal


மறையச்செய்தல் ; மூடுதல் ; தீது வாராமற் காத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒளித்தல். மறைப்பேன்மற் காமத்தை யானே (குறள், 1253). 1. To hide, conceal, keep back; தீது வாராமற் காத்தல். குடும்பத்தைக் குற்றமறைப்பான் (குறள், 1029). 3. To protect, as from harm or danger; மூடுதல். அற்ற மறைத்தலோ புல்லறிவு (குறள், 846). 2. To cover; to shroud; to shelter;

Tamil Lexicon


maṟai-
11 v. tr Caus. of மறை1-.
1. To hide, conceal, keep back;
ஒளித்தல். மறைப்பேன்மற் காமத்தை யானே (குறள், 1253).

2. To cover; to shroud; to shelter;
மூடுதல். அற்ற மறைத்தலோ புல்லறிவு (குறள், 846).

3. To protect, as from harm or danger;
தீது வாராமற் காத்தல். குடும்பத்தைக் குற்றமறைப்பான் (குறள், 1029).

DSAL


மறைத்தல் - ஒப்புமை - Similar