Tamil Dictionary 🔍

இறாத்தல்

iraathal


ஒரு நிறையளவு , ஆறு பலங்கொண்ட நிறை ; மீன் தீர்வைத் துறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See இராத்தல் மீனாயத் துறை. (J.) A place where custom is paid for fish;

Tamil Lexicon


s. a pound, இராத்தல்.

J.P. Fabricius Dictionary


, [iṟāttl] ''s.'' A pound--in weight, probably from the Arabic, ஓர்நிறையளவு. 2. ''[prov.]''. A place where custom is paid for fish, மீனாயத்துறை.

Miron Winslow


iṟāttal
n. U. ratl.
See இராத்தல்
.

iṟāttal
n. prob. இறாத்தலம்.
A place where custom is paid for fish;
மீனாயத் துறை. (J.)

DSAL


இறாத்தல் - ஒப்புமை - Similar