Tamil Dictionary 🔍

மறித்தல்

marithal


தடுத்தல் ; திருப்புதல் ; மேல்கீழாக்குதல் ; அழித்தல் ; தடுத்தற்குறியாகக் கையசைத்தல் ; திரும்பச்செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திரும்பச் செய்தல். Loc. 6. To repeat, double; அழித்தல். மாகமார் புரங்களை மறித்த மாண்பினர் (தேவா. 97, 4). 4. To destroy; தடுத்தற்குறியாகக் கையசைத்தல். மாற்றருங் கரதல மறிக்குமாது (கம்பரா. உண்டாட். 21.) 5. To wave the hand, as an indication of disapproval; தடுத்தல். மறுபிறப்போட மறித்திடுமே (திருவாச. 36. 2). 1. To stop, detain, arrest, check; திருப்புதல். 2. To turn about; to return; மேல்கீழாக்குதல். (W.) 3. To turn upside down, upset;

Tamil Lexicon


maṟi-
11 v. tr. Caus. of மறி1-.
1. To stop, detain, arrest, check;
தடுத்தல். மறுபிறப்போட மறித்திடுமே (திருவாச. 36. 2).

2. To turn about; to return;
திருப்புதல்.

3. To turn upside down, upset;
மேல்கீழாக்குதல். (W.)

4. To destroy;
அழித்தல். மாகமார் புரங்களை மறித்த மாண்பினர் (தேவா. 97, 4).

5. To wave the hand, as an indication of disapproval;
தடுத்தற்குறியாகக் கையசைத்தல். மாற்றருங் கரதல மறிக்குமாது (கம்பரா. உண்டாட். 21.)

6. To repeat, double;
திரும்பச் செய்தல். Loc.

DSAL


மறித்தல் - ஒப்புமை - Similar