Tamil Dictionary 🔍

ஓமறத்தல்

oamarathal


ஒழிவறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒழிவுறுதல். ஓமறந்து . . . கண்ணும் படுகுவம் (அகநா. 11). To be unceasing, incessant;

Tamil Lexicon


ō-maṟa-
v. intr. ஓவு-+மற-.
To be unceasing, incessant;
ஒழிவுறுதல். ஓமறந்து . . . கண்ணும் படுகுவம் (அகநா. 11).

DSAL


ஓமறத்தல் - ஒப்புமை - Similar