மறத்தல்
marathal
அயர்த்தல் ; அசட்டைபண்ணல் ; ஒழிதல் ; நினைவின்றிப்போதல் ; பொச்சாப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அயர்த்தல். மறவற்க மாசற்றார் கேண்மை (குறள், 106). 1. To forget; ஒழிதல். மறத்தல் வெகுளியை யார்மாட்டும் (குறள், 303). 3. To put an end to; to give up; அசட்டைசெய்தல். 2. To neglect, disregard;
Tamil Lexicon
maṟa-
12 v. tr. [T. maṟacu.]
1. To forget;
அயர்த்தல். மறவற்க மாசற்றார் கேண்மை (குறள், 106).
2. To neglect, disregard;
அசட்டைசெய்தல்.
3. To put an end to; to give up;
ஒழிதல். மறத்தல் வெகுளியை யார்மாட்டும் (குறள், 303).
DSAL