Tamil Dictionary 🔍

மோத்தல்

mothal


மூக்கால் நுகர்தல் ; மொள்ளுதல் ; மேற்கொள்ளுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மூக்கால் நுகர்தல். மோப்பக் குழையு மனிச்சம் (குறள், 90). To smell; மேற்கொள்ளுதல். மோந்த போர்முகத்து (உபதேசகா. சிவவிரத. 327). 2. To undertake; மொள்ளுதல். (தைலவ. தைல.) 1. To take in a vessel, as water;

Tamil Lexicon



12 v. tr. [K. mūsu.]
To smell;
மூக்கால் நுகர்தல். மோப்பக் குழையு மனிச்சம் (குறள், 90).

mō-
12 v. tr. முக-. [K. moge.]
1. To take in a vessel, as water;
மொள்ளுதல். (தைலவ. தைல.)

2. To undertake;
மேற்கொள்ளுதல். மோந்த போர்முகத்து (உபதேசகா. சிவவிரத. 327).

DSAL


மோத்தல் - ஒப்புமை - Similar