Tamil Dictionary 🔍

மொத்தை

mothai


உருண்டை ; பருமன் ; மூடப்பெண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பருமன்.(யாழ். அக.) 2. Bulkiness; stoutness; உருண்டை. (W.) 1. Ball, round lump; மூடப்பெண். (W.) Ignorant woman;

Tamil Lexicon


s. same as முத்தை. மொத்தை அடிக்க, -யாய்ப் பிடிக்க, to make into a lump. வெண்ணெய் மொத்தை, a lump of butter.

J.P. Fabricius Dictionary


, [mottai] ''s.'' A ball or lump. 2. An ignorant woman, as முத்தை.

Miron Winslow


mottai
n. [T. mudda K. mudde].
1. Ball, round lump;
உருண்டை. (W.)

2. Bulkiness; stoutness;
பருமன்.(யாழ். அக.)

mottai
n. perh. mugdhā. [K. moddi.]
Ignorant woman;
மூடப்பெண். (W.)

DSAL


மொத்தை - ஒப்புமை - Similar