Tamil Dictionary 🔍

மெத்தை

methai


படுக்கை ; பஞ்சணை ; துயிலிடம் ; சட்டை ; வேட்டையாடும்போது தோளிலிடும் கருவி ; மாடிவீடு ; ஒரு பூண்டுவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேட்டையாடும்போது தோளிலிடும் சாதனம். வலத்தோளிலே இட்ட மெத்தையும் (திவ். திருநெடுந். 21, வ்யா, பக்.170). 5. A hunting accessory carried on the shoulder; சட்டை. (பிங்.) 4. Coat, jacket; துயிலிடம். (திவா.) 3. Sleeping place; பஞ்சணை. 2. Quilt stuffed with cotton; படுக்கை. ஒரு பாம்பை மெத்தையாக விரித்து (திவ். பெரியாழ். 5, 1, 7). 1. Bed, cushion; . See மெத்தைவீடு. (W.) பூடுவகை. (சங். அக.) A plant;

Tamil Lexicon


s. a bed, a bolster, a quilt, a mattress, a cushion, அமளி; 2. upper story of a house, மேல்வீடு; 3. a terrace, a pavement. மெத்தைவீடு, a terraced house, an upstair house.

J.P. Fabricius Dictionary


, [mettai] ''s.'' Bolster, cushion, pillow, bed, mattress, அமளி. 2. Upper story of a house, மேல்வீடு. (சது.) ''(c.)'' 3. ''[Tel.]'' A terrace, a terraced house; a house; of diffe rent stories, அடுக்குமெத்தை. See அடுக்கு. மெ

Miron Winslow


mettai
n. மெத்தெனல். [T. M. metta K. mette.]
1. Bed, cushion;
படுக்கை. ஒரு பாம்பை மெத்தையாக விரித்து (திவ். பெரியாழ். 5, 1, 7).

2. Quilt stuffed with cotton;
பஞ்சணை.

3. Sleeping place;
துயிலிடம். (திவா.)

4. Coat, jacket;
சட்டை. (பிங்.)

5. A hunting accessory carried on the shoulder;
வேட்டையாடும்போது தோளிலிடும் சாதனம். வலத்தோளிலே இட்ட மெத்தையும் (திவ். திருநெடுந். 21, வ்யா, பக்.170).

mettai
n. [T. middle M. metta.]
See மெத்தைவீடு. (W.)
.

mettai
n.
A plant;
பூடுவகை. (சங். அக.)

DSAL


மெத்தை - ஒப்புமை - Similar