மத்தை
mathai
ஊமத்தஞ்செடி ; சத்துள்ளது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See ஊமத்தை. (மலை.) Thorn apple or purple stramony. மஸ்துள்ளது. (யாழ். அக.) That which is fatty;
Tamil Lexicon
s. the ஊமத்தை plant, datura.
J.P. Fabricius Dictionary
, [mattai] ''s.'' The ஊமத்தை plant, Da tura. W. p. 634.
Miron Winslow
mattai
n. matta.
Thorn apple or purple stramony.
See ஊமத்தை. (மலை.)
mattai
n. prob. மஸ்து.
That which is fatty;
மஸ்துள்ளது. (யாழ். அக.)
DSAL