Tamil Dictionary 🔍

மோத்தை

mothai


ஆட்டுக்கடா ; வெள்ளாட்டுக்கடா ; முற்றாத தேங்காய் ; மடல்விரியாத பூ ; மேடராசி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாழை தாழை முதலியவற்றின் மடல் விரியாத பூ. நெடலை வக்காமுதலாயின . . . தாழம்பூமோத்தை போலிருப்பன (நற். 211, உரை). 1. Spathe or unblown flower, as of plantain, fragrant screw-pine, etc.; வெள்ளாட்டுக் கிடாய். (சூடா.) 2. Goat; ஆட்டுக்கிடாய். மோத்தையுந் தகரு முதளும் (தொல். பொ. 602). 1. Ram; See மேடராசி. (சூடா. உள். 9.) 3. Aries. முற்றுத்தேங்காய். Coim. 2. Half-ripe coconut;

Tamil Lexicon


s. a ram, a buck-goat, கடா.

J.P. Fabricius Dictionary


வெள்ளாட்டுக்கடா.

Na Kadirvelu Pillai Dictionary


, [mōttai] ''s.'' The ram of a long legged species of sheep, வெள்ளாட்டுக்கடா. (சது.) கருப்பிரதமோத்தையோகாட்டும். Can a ram discern the juice of sugar-cane? ''(p.)''

Miron Winslow


mōttai
n. [K.mōtu.]
1. Ram;
ஆட்டுக்கிடாய். மோத்தையுந் தகரு முதளும் (தொல். பொ. 602).

2. Goat;
வெள்ளாட்டுக் கிடாய். (சூடா.)

3. Aries.
See மேடராசி. (சூடா. உள். 9.)

mōttai
n. [K. mōtē.]
1. Spathe or unblown flower, as of plantain, fragrant screw-pine, etc.;
வாழை தாழை முதலியவற்றின் மடல் விரியாத பூ. நெடலை வக்காமுதலாயின . . . தாழம்பூமோத்தை போலிருப்பன (நற். 211, உரை).

2. Half-ripe coconut;
முற்றுத்தேங்காய். Coim.

DSAL


மோத்தை - ஒப்புமை - Similar