Tamil Dictionary 🔍

சொத்தை

sothai


புழு ; வண்டு முதலியன அரித்தது ; ஊனம் ; சீர்கேடு ; மெலிந்த உயிரி ; கன்னம் ; இலங்கைமரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புழுவண்டு முதலியன அரித்தது. 1. That which is decayed, worm-eaten, injured by insects; ஊனம். சொத்தைவில லொடித்ததை (இராமநா, பாலகா.25). 2. Defect, as in limbs, teeth, fruits, etc.; சீர்கேடு. (W.) 3. Being ruined in circumstances or character; . 5. See சொத்தைக்களா. (W.) கன்னம். (J.) Cheek; மெலிந்த பிராணி. 4. Emaciated person or animal;

Tamil Lexicon


s. that which is worm-eaten, decayed, சூத்தை; 2. apertures or holes made by worms, flaw in fruits, சொள்ளை. சொத்தைப் பல்லு, a carious or decayed tooth. சொத்தைப் பாக்கு, a worm-eaten arecanut. சொத்தையுடல், a scabby state of the body.

J.P. Fabricius Dictionary


, [cottai] ''s.'' That which is worm-eaten, decayed, injured by insects, புழு வண்டுமுத லியனஅரித்தது. 2. Defect in fruits, பழத்திற்சொ த்தை. 3. ''(fig.)'' Being ruined in circum stances, character, &c., சீர்கெடுதல். (Compare சூத்தை.) ''(c.)'' 4. ''[prov.]'' The sides of the face, the cheeks, கன்னம். 5. A shrub--as சொத் தைக்களா. நானொருசொத்தைப்பிள்ளையா. Am I an impo tent person? ''[prov.]''

Miron Winslow


cottai,
n. கொத்தை. [T. sotta, K.M.Tu. cotta.]
1. That which is decayed, worm-eaten, injured by insects;
புழுவண்டு முதலியன அரித்தது.

2. Defect, as in limbs, teeth, fruits, etc.;
ஊனம். சொத்தைவில லொடித்ததை (இராமநா, பாலகா.25).

3. Being ruined in circumstances or character;
சீர்கேடு. (W.)

4. Emaciated person or animal;
மெலிந்த பிராணி.

5. See சொத்தைக்களா. (W.)
.

cottai,
n. prob. šrōtra.
Cheek;
கன்னம். (J.)

DSAL


சொத்தை - ஒப்புமை - Similar