Tamil Dictionary 🔍

மித்தை

mithai


பொய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொய். வேதாந்த மெல்லா மித்தையாம் (கைவல். தத்துவ. 26). Falsehood; illusion;

Tamil Lexicon


s. same as மித்தியம்.

J.P. Fabricius Dictionary


பொய்.

Na Kadirvelu Pillai Dictionary


, [mittai] ''s.'' [''as'' மித்தியம்.] Falsehood, illusion, appearance, பொய். (சது.)

Miron Winslow


mittai
n. mithyā
Falsehood; illusion;
பொய். வேதாந்த மெல்லா மித்தையாம் (கைவல். தத்துவ. 26).

DSAL


மித்தை - ஒப்புமை - Similar