மொந்தை
mondhai
சிறு மட்பாண்டவகை ; சிறு மரப்பாண்டவகை ; சிறு பாண்டவகை ; ஒருகட்பறைவகை ; பருத்தது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒரு கட்பறைவகை. (பிங்.) 4 .A drum with one face; சிரு பாத்திரவகை. Loc. 3. A small vessel; சிறு மரப்பாண்டவகை. 2. A small wooden vessel; சிறு மட்பாண்டவகை. நீர்மொள்ள மொந்தைகும் வழியில்லை (அருட்பா, v, கந்தர்சரண, தனிப்பா. 2). 1. A small earthen vessel; பருத்தது. (யாழ். அக.) 5. Anything stout or big;
Tamil Lexicon
s. a vessel, a small earthen pot; 2. a drum open at one end, பறை. மொந்தையெடுத்தான், he has found a hidden treasure (in a vessel).
J.P. Fabricius Dictionary
, [montai] ''s.'' A small vessel for sour milk, toddy, &c., as முந்தை.''(c.)'' 2. A drum open at one end, ஓர்கட்பறை. (சது.) மொந்தையெடுத்தான். He has taken up [hidden treasure in] a vessel. மோருக்கும்போய்மொந்தையையொளிக்கிறதா........ Going for butter-milk, will he hide his vessel?
Miron Winslow
montai
n. [T. munta, K. munde, M. Monta.]
1. A small earthen vessel;
சிறு மட்பாண்டவகை. நீர்மொள்ள மொந்தைகும் வழியில்லை (அருட்பா, v, கந்தர்சரண, தனிப்பா. 2).
2. A small wooden vessel;
சிறு மரப்பாண்டவகை.
3. A small vessel;
சிரு பாத்திரவகை. Loc.
4 .A drum with one face;
ஒரு கட்பறைவகை. (பிங்.)
5. Anything stout or big;
பருத்தது. (யாழ். அக.)
DSAL