Tamil Dictionary 🔍

மொத்தி

mothi


புடைப்பு ; புத்தியில்லாதவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புடைப்பு. (J.) Excrescence; protuberance; swelling; புத்தியில்லாதவன். Tp. Dullwitted woman;

Tamil Lexicon


s. protuberance, a lump, புடைப்பு.

J.P. Fabricius Dictionary


படைப்பு.

Na Kadirvelu Pillai Dictionary


, [motti] ''s. [prov.]'' Excrescence, pro tuberance, புடைப்பு.

Miron Winslow


motti
n.மொத்து-.
Excrescence; protuberance; swelling;
புடைப்பு. (J.)

motti
n. cf. மொத்தை.
Dullwitted woman;
புத்தியில்லாதவன். Tp.

DSAL


மொத்தி - ஒப்புமை - Similar