Tamil Dictionary 🔍

முத்தை

muthai


முன்னிடம் ; சோற்றுருண்டை ; திரட்சி ; பேதைப்பருவத்தாள் ; கோரைக்கிழங்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முன்னிடம். முத்தை வரூஉங் காலந்தோன்றின் (தொல். எழுத்.164). Front; திரட்சி. (சூடா.) 1. Lump, large mass; . See முத்தக்காசு. (சங். அக.) பேதைப்பருவத்தாள். (யாழ். அக.) Innocent girl; girl between the ages of five and seven; சோற்றுருண்டை. (W.) 2. Boiled rice gathered into a ball;

Tamil Lexicon


s. a very ignorant woman; 2. (Tel.) a handful of boiled rice, கவளம்; 3. a lump, a large, unshapen mass, திரட்சி. களிமுத்தை, boiled balls of meal from millet or other grain. வெண்ணெய் முத்தை, a lump of butter.

J.P. Fabricius Dictionary


, [muttai] ''s.'' A very ignorant woman, மிகவுந்தெரிவிலாள். W. p. 664. MUGD'HA. 2. [''Tel.'' மு்.] A handful of boiled-rice, ஒரு பிடிசோறு. [''vul.'' மொத்தை.] 3. A lump, a large, unshapen mass, திரட்சி. (சது.)

Miron Winslow


muttai
n. முந்தை1.
Front;
முன்னிடம். முத்தை வரூஉங் காலந்தோன்றின் (தொல். எழுத்.164).

muttai
n. cf. மொத்தை. [T. muddha.]
1. Lump, large mass;
திரட்சி. (சூடா.)

2. Boiled rice gathered into a ball;
சோற்றுருண்டை. (W.)

muttai
n. mugdhā.
Innocent girl; girl between the ages of five and seven;
பேதைப்பருவத்தாள். (யாழ். அக.)

muttai
n. mustā.
See முத்தக்காசு. (சங். அக.)
.

DSAL


முத்தை - ஒப்புமை - Similar