மொத்து
mothu
அடி ; மூடமானவர் ; மூடமானது ; சுறுசுறுப்பில்லாதவர் ; சுறுசுறுப்பில்லாதது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அடி. மோதுதிரையான் மொத்துண்டு (சிலப். 7, பாடல் 7). To Stroke, blow; முடமான- வன் -வள்-து. 1. Dullard; idiot; சுருசுருபில்லாத -வன்- வள்-து. Colloq. 2. Lazy person or animal;
Tamil Lexicon
III. v. t. strike, beat, அடி. மொத்தல், மொத்து, v. n. beat.
J.P. Fabricius Dictionary
, [mottu] கிறேன், மொத்தினேன், வேன், மொத்த, ''v. a.'' To strike, to beat, அடிக்க. ''(c.)''
Miron Winslow
mottu
n.மொத்து1-.
To Stroke, blow;
அடி. மோதுதிரையான் மொத்துண்டு (சிலப். 7, பாடல் 7).
mottu
n. cf. மொத்தை2. [T.moddu, K.mōdda.]
1. Dullard; idiot;
முடமான- வன் -வள்-து.
2. Lazy person or animal;
சுருசுருபில்லாத -வன்- வள்-து. Colloq.
DSAL