பொத்தை
pothai
துளை ; பருமையானது ; சிறுமலை ; சிறுதூறு ; கற்பாறை ; மலை ; கரிகாடு ; காடு ; உடம்பு ; கடன் ; குற்றம் ; மீன்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See பொற்றை (சிலப். 11, 68, அரும். உரை.) . 1. See பொத்தல். பெத்தை யூன்சுவர் (திருவாச. 26, 7). பருமையானது. colloq. Anything large, or bulky; உடம்பு அழுக்குப் பேணும் பொத்தையே போற்றி (தேவ. 996, 1). 2. Body; . See பேத்தை, 1.
Tamil Lexicon
s. anything large, thick or bulky, பருமை; 2. the sea-frog, பிலாச்சை. பொத்தைக் கால், elephantiasis. பொத்தையன், (fem. பொத்தைச்சி), a fat bulky man.
J.P. Fabricius Dictionary
, [pottai] ''s.'' Any thing large, thick, bulky, பருமை. 2. [''also'' பேத்தை.] The sea-frog. See பிலாச்சை. ''(Old Dic.)'' பொத்தைச்சுரைக்காய்போலே. Like a thick gourd, ''[plump.]''
Miron Winslow
pottai
n. [T. boddu K. bojja.]
Anything large, or bulky;
பருமையானது. colloq.
pottai
n.
See பொற்றை (சிலப். 11, 68, அரும். உரை.)
.
pottai
n. பொத்து.
1. See பொத்தல். பெத்தை யூன்சுவர் (திருவாச. 26, 7).
.
2. Body;
உடம்பு அழுக்குப் பேணும் பொத்தையே போற்றி (தேவ. 996, 1).
pottai
n.
See பேத்தை, 1.
.
DSAL