மையாத்தல்
maiyaathal
மயங்குதல் ; ஒளிமழுங்குதல் ; பொலிவழிதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொலிவழிதல். மாந்தரென்பவ ரொருவருமின்றி மையாந்த வந்நகர் (காஞ்சிப் பு. நகரேற். 101). 3. To look wan; to look deserted; ஒளிமழுங்குதல். விண்மே லொளியெல்லா மையாந் தொடுங்கி (பு. வெ. 9, 13). 2. To become dim; மயங்குதல். மலர் நாணின் மையாத்தி நெஞ்சே (குறள், 1112). 1. To be perplexed;
Tamil Lexicon
mai-yā-
12 v. intr. prob. id. + யா-.
1. To be perplexed;
மயங்குதல். மலர் நாணின் மையாத்தி நெஞ்சே (குறள், 1112).
2. To become dim;
ஒளிமழுங்குதல். விண்மே லொளியெல்லா மையாந் தொடுங்கி (பு. வெ. 9, 13).
3. To look wan; to look deserted;
பொலிவழிதல். மாந்தரென்பவ ரொருவருமின்றி மையாந்த வந்நகர் (காஞ்சிப் பு. நகரேற். 101).
DSAL