மயத்தல்
mayathal
மயங்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மயங்குதல். மயந்துளேனுலகவாழ்க்கையை (அருட்பா, vi, அபயத்திறன்.14) To mistake, misunderstand;
Tamil Lexicon
maya-
4 v. tr. மயர்-.
To mistake, misunderstand;
மயங்குதல். மயந்துளேனுலகவாழ்க்கையை (அருட்பா, vi, அபயத்திறன்.14)
DSAL