Tamil Dictionary 🔍

மலைத்தல்

malaithal


மாறுபடுதல் ; பொருதல் ; மயங்குதல் ; வருத்துதல் ; திகைத்தல் ; வியத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாறுபடுதல். மடங்கலிற் சீறி மலைத்தெழுந். (பு. வெ. 3, 24). 2. To become unfriendly; பிரமித்தல். Colloq. 4. To be amazed, thunderstruck; வருத்துதல். மள்ளர் மலைத்தல் போகிய சிலைத்தார் மார்ப (புறநா. 10). To afflict, distress; பொருதல் வேந்தனேடு . . . மலைத்தனையென்பது (புறநா. 36). 1. To fight, go to war; மயங்குதல். Colloq. 3. To be staggered, overwered; to be confused, confounded;

Tamil Lexicon


malai-
11 v. intr. மலை1-.
1. To fight, go to war;
பொருதல் வேந்தனேடு . . . மலைத்தனையென்பது (புறநா. 36).

2. To become unfriendly;
மாறுபடுதல். மடங்கலிற் சீறி மலைத்தெழுந். (பு. வெ. 3, 24).

3. To be staggered, overwered; to be confused, confounded;
மயங்குதல். Colloq.

4. To be amazed, thunderstruck;
பிரமித்தல். Colloq.

malai-
11 v. tr. Caus. of மலை1-.
To afflict, distress;
வருத்துதல். மள்ளர் மலைத்தல் போகிய சிலைத்தார் மார்ப (புறநா. 10).

DSAL


மலைத்தல் - ஒப்புமை - Similar