Tamil Dictionary 🔍

நமைத்தல்

namaithal


காண்க : நமைதல் ; வருத்துதல் ; சூட்டுதல் ; கட்டளை இடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சூட்டுதல். குஞ்சி நமைத்த பூந்தாமம் (சீவக. 2839) . 2. To put on, wear; தினவெடுத்தல். Colloq.---tr. To itch; வருத்துதல். நமைப்புறு பிறவிநோய் (சூளா.முத்.1, 32). 1. To vex, trouble; கட்டளையிடுதல். பொறிபுலன்களைந்தும் நமையாமல் (திவ். இயற். 1, 132) To command;

Tamil Lexicon


namai-,
11 v. intr.
To itch;
தினவெடுத்தல். Colloq.---tr.

1. To vex, trouble;
வருத்துதல். நமைப்புறு பிறவிநோய் (சூளா.முத்.1, 32).

2. To put on, wear;
சூட்டுதல். குஞ்சி நமைத்த பூந்தாமம் (சீவக. 2839) .

namai-
11. v. tr. prob. நியமி-.
To command;
கட்டளையிடுதல். பொறிபுலன்களைந்தும் நமையாமல் (திவ். இயற். 1, 132)

DSAL


நமைத்தல் - ஒப்புமை - Similar