கமைத்தல்
kamaithal
பொறுத்தல் , தாங்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See கமி1-, 1. அடியேன் பிழைத்தேனாயினு நீ கமைக்க வேண்டும் (விநாயகபு3. 33, 13).
Tamil Lexicon
kamai-
11 v. tr. kṣamā.
See கமி1-, 1. அடியேன் பிழைத்தேனாயினு நீ கமைக்க வேண்டும் (விநாயகபு3. 33, 13).
.
DSAL