மழைத்தல்
malaithal
மழை நிறைந்திருத்தல் ; கருநிறமாதல் ; குளிர்தல் ; மழைபெய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கருநிறமாதல். மழைத்திடு மெய்யுடை மாற்றலர் (கந்தபு. சூரன்வதை. 132). 2. To darken, become dark, as a cloud; குளிர்தல். மழைத்த மந்த மாருதத்தினால் (பெரியபு. திருஞான. 150). 3. To be cool; மழைநிறைந்திருத்தல். மழைத்தவானமே (கம்பரா. கார்கால. 2). 1. To be charged with rain;
Tamil Lexicon
maḻai-
11 v. intr. மழை.
1. To be charged with rain;
மழைநிறைந்திருத்தல். மழைத்தவானமே (கம்பரா. கார்கால. 2).
2. To darken, become dark, as a cloud;
கருநிறமாதல். மழைத்திடு மெய்யுடை மாற்றலர் (கந்தபு. சூரன்வதை. 132).
3. To be cool;
குளிர்தல். மழைத்த மந்த மாருதத்தினால் (பெரியபு. திருஞான. 150).
DSAL