பையாத்தல்
paiyaathal
வருந்துதல் ; அச்சந்தோன்றுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பயந்தோற்றுதல். பையாக்க விழிக்கத் தொடங்கினான் (ஈடு, 5, 10, 3). 2. To show signs of fear; வருந்துதல். அரவம் வைகிக்கேட்டுப் பையாந்திசினே (நற். 114). 1. To be distressed; to suffer pain;
Tamil Lexicon
paiyā-
11 v. intr.
1. To be distressed; to suffer pain;
வருந்துதல். அரவம் வைகிக்கேட்டுப் பையாந்திசினே (நற். 114).
2. To show signs of fear;
பயந்தோற்றுதல். பையாக்க விழிக்கத் தொடங்கினான் (ஈடு, 5, 10, 3).
DSAL