யாத்தல்
yaathal
செய்யுளமைத்தல் ; கட்டுதல் ; பிணித்தல் ; நீர் முதலியன அணைத்தல் ; விட்டு நீங்காதிருத்தல் ; சொல்லுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிணித்தல். யானையால் யானையாத் தற்று (குறள், 678). 1. To bind, tie; நீர்முதலியன அணைத்தல். பெருக யாத்தநீர் (காஞ்சிப்பு. நாட். 75). 2. To dam up; to confine; சொல்லுதல். சூத்திரத்தியல்பென யாத்தனர் புலவர் (தொல். பொ. 655). 5. To tell, utter; செய்யுள் முதலியன அமைத்தல். மொழிபெயர்த் ததர்ப்பட யாத்தல் (தொல். பொ. 652). 4. To compose, as a poem; விட்டுநீங்காதிருத்தல். மற்றவனை யாக்குமவர் யாக்கு மணந்து (ஏலா. 8). 3. To be insparable from;
Tamil Lexicon
கட்டல்.
Na Kadirvelu Pillai Dictionary
yā-
11 v. tr.
1. To bind, tie;
பிணித்தல். யானையால் யானையாத் தற்று (குறள், 678).
2. To dam up; to confine;
நீர்முதலியன அணைத்தல். பெருக யாத்தநீர் (காஞ்சிப்பு. நாட். 75).
3. To be insparable from;
விட்டுநீங்காதிருத்தல். மற்றவனை யாக்குமவர் யாக்கு மணந்து (ஏலா. 8).
4. To compose, as a poem;
செய்யுள் முதலியன அமைத்தல். மொழிபெயர்த் ததர்ப்பட யாத்தல் (தொல். பொ. 652).
5. To tell, utter;
சொல்லுதல். சூத்திரத்தியல்பென யாத்தனர் புலவர் (தொல். பொ. 655).
DSAL