மைத்தல்
maithal
கறுத்தல் ; ஒளிமழுங்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஓளிமழுங்குதல். மைத்துன நீண்ட வாட்டடங் கண்ணார் (சீவக. 2333). 2. To be dim; கறுத்தல். மைத்திருள்கூர்ந்த (மணி.12, 85). 1. To become black;
Tamil Lexicon
mai-
11 v. intr. மை.
1. To become black;
கறுத்தல். மைத்திருள்கூர்ந்த (மணி.12, 85).
2. To be dim;
ஓளிமழுங்குதல். மைத்துன நீண்ட வாட்டடங் கண்ணார் (சீவக. 2333).
DSAL