Tamil Dictionary 🔍

சமைத்தல்

samaithal


படைத்தல் ; செய்தல் ; சித்தம் செய்தல் ; அழித்தல் ; உணவு ஆக்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாகஞ்செய்தல். 1. (M. Came.)To cook; படைத்தல். ஊர்வவெல்லாஞ் சமைக்குவென் (கம்பரா. மிதிலை. 117). 1. To Create; அழித்தல். மாதரைத் தங்கழலாற் சிலர் சமைத்தார் (கம்பரா. கிங்க. 42). 2.To kill, destroy; சித்தஞ்செய்தல். நிலத்தைச் சமைத்துக்கொண்டீரேல் (கலிங். 547). 3.To get ready, prepare; செய்தல். சமைப்பது கொலையலாற் றக்கதியாவதோ. (கம்பரா. விபீடண. 41). 2. To do, perform;

Tamil Lexicon


Camai-,
11 v. tr. Caus. of சமை-
1. To Create;
படைத்தல். ஊர்வவெல்லாஞ் சமைக்குவென் (கம்பரா. மிதிலை. 117).

2. To do, perform;
செய்தல். சமைப்பது கொலையலாற் றக்கதியாவதோ. (கம்பரா. விபீடண. 41).

3.To get ready, prepare;
சித்தஞ்செய்தல். நிலத்தைச் சமைத்துக்கொண்டீரேல் (கலிங். 547).

Camai,
v. tr. Caus. of சமை-,
1. (M. Came.)To cook;
பாகஞ்செய்தல்.

2.To kill, destroy;
அழித்தல். மாதரைத் தங்கழலாற் சிலர் சமைத்தார் (கம்பரா. கிங்க. 42).

DSAL


சமைத்தல் - ஒப்புமை - Similar