உமைத்தல்
umaithal
தினவு ; வருந்துதல் ; நிரம்புதல் ; தின்னுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தினவுதின்னுதல். உமைத்துழிச் சொறியப் பெற்றாம் (சீவக. 2617). To itch;
Tamil Lexicon
ūmai -
1 v. intr.
To itch;
தினவுதின்னுதல். உமைத்துழிச் சொறியப் பெற்றாம் (சீவக. 2617).
DSAL