Tamil Dictionary 🔍

மைவைத்தல்

maivaithal


அஞ்சனமிட்டு மயக்குதல் ; கண்ணுக்கு அஞ்சனந் தயாரித்தல் ; வெறி உண்டாகும்படி கட்குடித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அஞ்சனமிட்டு மயக்குதல். 1. To bewitch; to enchant by means of magic pigment; கண்ணுக்கு அஞ்சனம் தயாரித்தல். Loc. 2. To prepare collyrium for the eye; வெறியுண்டாம்படி கட்குடித்தல். 3. To drink to intoxication;

Tamil Lexicon


mai-vai-
v. intr. id. +.
1. To bewitch; to enchant by means of magic pigment;
அஞ்சனமிட்டு மயக்குதல்.

2. To prepare collyrium for the eye;
கண்ணுக்கு அஞ்சனம் தயாரித்தல். Loc.

3. To drink to intoxication;
வெறியுண்டாம்படி கட்குடித்தல்.

DSAL


மைவைத்தல் - ஒப்புமை - Similar