அமைத்தல்
amaithal
படைத்தல் ; பதித்தல் ; சேர்த்தல் ; சமைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
படைத்தல். அரனய னெனவுல கழித்தமைத் துளனே (திவ். திருவாய். 1, 1, 8). 2. To create; வசமாக்குதல். (W.) 11. To get into possession, get over to one's interest; ஆயத்தஞ் செய்தல். ஐந்து பல்வகையிற் கறிகளும்...அமைப்பேன் (பாரத. நாடுகர. 15). 10. To prepare, get ready; அடக்குதல். புலனைந்தும்...விடயங்களிற் செலாதமைத்து (வைராக். சத. 37). 9. To control, keep in subjection; நிறுத்துதல். திருவடிகளின் மார்த்தவத்தை நினைத்து இந்தக் கூத்தை அமைக்கைக்காக வணங்க (திவ். பெரியாழ். 1, 9, 8, வ்யா. பக். 198). To stop; பொறுத்தல். குற்ற மமைத்தருள் (சேதுபு. துத்தம. 10). 8. To bear with, tolerate; சேர்த்தல். அனாதியாதி யமைக்கவேண்டும் (சி. சி. பர. லோகா. மறு. 18). 7. To bring together; அமைதிபெறச் செய்தல். கணங்களைப் பாணியா லமைத்து (கந்தபு. அக்கினி. 67). 6. To cause to be still, patient; வழுவாயினும் அமையுமென்று கொள்ளுதல். வழுப்படக் கூறினும்...அமைக்க வென்றவாறாம் (தொல். பொ. 210, உரை). 5. To regularize, as irregular expressions; நியமித்தல். நாளமைத் தழைக்க (கல்லா. 14, 19). 4. To appoint, institute, ordain; பதித்தல். பொற்குட முகட்டுக் கருமணி யமைத்தென (கல்லா. 5). 3. To inlay; செய்துமுடித்தல். யாத்தமைப்பதுவே (தொல். பொ. 481). 1. To effect, accomplish;
Tamil Lexicon
amai-
11 v.tr. caus. of அமை1-.
1. To effect, accomplish;
செய்துமுடித்தல். யாத்தமைப்பதுவே (தொல். பொ. 481).
2. To create;
படைத்தல். அரனய னெனவுல கழித்தமைத் துளனே (திவ். திருவாய். 1, 1, 8).
3. To inlay;
பதித்தல். பொற்குட முகட்டுக் கருமணி யமைத்தென (கல்லா. 5).
4. To appoint, institute, ordain;
நியமித்தல். நாளமைத் தழைக்க (கல்லா. 14, 19).
5. To regularize, as irregular expressions;
வழுவாயினும் அமையுமென்று கொள்ளுதல். வழுப்படக் கூறினும்...அமைக்க வென்றவாறாம் (தொல். பொ. 210, உரை).
6. To cause to be still, patient;
அமைதிபெறச் செய்தல். கணங்களைப் பாணியா லமைத்து (கந்தபு. அக்கினி. 67).
7. To bring together;
சேர்த்தல். அனாதியாதி யமைக்கவேண்டும் (சி. சி. பர. லோகா. மறு. 18).
8. To bear with, tolerate;
பொறுத்தல். குற்ற மமைத்தருள் (சேதுபு. துத்தம. 10).
9. To control, keep in subjection;
அடக்குதல். புலனைந்தும்...விடயங்களிற் செலாதமைத்து (வைராக். சத. 37).
10. To prepare, get ready;
ஆயத்தஞ் செய்தல். ஐந்து பல்வகையிற் கறிகளும்...அமைப்பேன் (பாரத. நாடுகர. 15).
11. To get into possession, get over to one's interest;
வசமாக்குதல். (W.)
amai-
11 v. tr.
To stop;
நிறுத்துதல். திருவடிகளின் மார்த்தவத்தை நினைத்து இந்தக் கூத்தை அமைக்கைக்காக வணங்க (திவ். பெரியாழ். 1, 9, 8, வ்யா. பக். 198).
DSAL