இமைத்தல்
imaithal
இமைகொட்டுதல் ; ஒளிவிடுதல் ; சுருங்குதல் ; தூங்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இமைகொட்டுதல். அழித்திமைப்பின் (குறள்.775).; ஒளிவிடுதல். (திவா.).; சுருங்குதல். இயமயா வருங்கடன் (கல்லா.7). To wink.; 1. To glitter, twinkle, shine; 2. To diminish, shrink; தூங்குதல். பூணாகநோக்கி யிமையான் (கலித். 60). To sleep;
Tamil Lexicon
imai-
11 v.tr.; intr.
To wink.; 1. To glitter, twinkle, shine; 2. To diminish, shrink;
இமைகொட்டுதல். அழித்திமைப்பின் (குறள்.775).; ஒளிவிடுதல். (திவா.).; சுருங்குதல். இயமயா வருங்கடன் (கல்லா.7).
imai-
11 v. intr.
To sleep;
தூங்குதல். பூணாகநோக்கி யிமையான் (கலித். 60).
DSAL