Tamil Dictionary 🔍

முரற்றுதல்

muratrruthal


ஒலித்தல் ; கதறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கதறுதல். அரற்றியு மயர்ந்து முரற்றியு முயிர்த்தும் (பெருங். இலாவாண. 19, 208). (பிங்.) 2. To cry; ஒலித்தல். கிடப்பதோ முரற்றலின்றி (கம்பரா. மீட்சி. 308). 1. To make sound;

Tamil Lexicon


muraṟṟu-
5 v. intr. முரல்-.
1. To make sound;
ஒலித்தல். கிடப்பதோ முரற்றலின்றி (கம்பரா. மீட்சி. 308).

2. To cry;
கதறுதல். அரற்றியு மயர்ந்து முரற்றியு முயிர்த்தும் (பெருங். இலாவாண. 19, 208). (பிங்.)

DSAL


முரற்றுதல் - ஒப்புமை - Similar