சுற்றுதல்
sutrruthal
சுற்றிவரல் ; சுழன்றுசெல்லுதல் ; வளைந்தமைதல் ; கிறுகிறுத்தல் ; மனங்கலங்குதல் ; தழுவுதல் ; விடாதுபற்றுதல் ; சூழ்ந்திருத்தல் ; வளையச் சூடுதல் ; வளையக் கட்டுதல் ; சுருட்டுதல் ; சிந்தித்தல் ; அலைதல் ; உடுத்துதல் ; சுழற்றுதல் ; கம்பிகட்டுதல் ; வஞ்சித்தல்: கைப்பற்றல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிந்தித்தல். (திவ். திருச்சந்த. 52, வ்யா. பக். 151.) To think, consider; to meditate; சுற்றிப்போதல். அவன் நேர்வழியிற் போகாமற் சுற்றிப் போகின்றான். 2.To take a circuitous or indirect course, meander, wind about ; வளையச்சூடுதல் குடர் நெடுமாலை சுற்றி (திருவாச. 6,30). 5. To wear around; உடுத்துதல். (திவா.) கூரையரைச்சுற்றி வாழினும் (நாலடி,281). 6. To tie around the waist ,invest ,gird; கம்பிகட்டுதல். பவழமாலையைச் சுற்றிக்கொண்டுவா. 10. To string,fasten with fine wire,as coral beads,pearls; அபகரித்தல். அவனுடைய பொருளை யெல்லாம் சுற்றிக்கொண்டான். 11.To grasp, appropriate, steal; வஞ்சித்தல். (W.) 12. To circumvent, accomplish by trickery; சுழன்றுசெல்லுதல். சக்கரம் சுற்றுகிறது. 1.To revolve, circulate, turn around, spin, whirl ; சுழற்றுதல். சிலம்பஞ் சுற்றுகிறான். 9. To wave, whirl, brandish; சுருட்டுதல். பாயைச் சுற்றுக. 8. To roll up, as mat; வளையக்கட்டுதல். சுற்றுஞ் சடைக்கற்றைச் சிற்றம்பலவர் (திருக்கோ. 134). 7. To coil up, as rope; விடாதுபற்றுதல். அவன் அவனைச் சுற்றிக்கொண்டே இருக்கிறான். 3. To follow uncceasingly; தழுவுதல். கொடிகள் ஓன்றையொன்று சுற்றிக் கிடக்கின்றன. 2. To entwine,embrace; சுற்றிவருதல். போகா தெறும்பு புறஞ்சுற்றும் (நாலடி, 337). 1.To go round, to circle; மனங்கலங்குதல். Loc.-tr. 6. To be perplexed with difficulties; கிறுகிறுத்தல். பித்தத்தினால் தலை சுற்றுகின்றது. 5. To be giddy, dizzy ; வளைந்தமைதல். காலிற் சுற்றிய நாகமென்ன (கம்பரா.நீர்விளை.11). 4. To be coiled; to lie encircling; அலைதல்.அவன் சும்மா சுற்றுகிறான். 3. To move here and there, roam, wander about ; சூழ்ந்திருத்தல். தோகை மாதர்கள் மைந்தரிற் றோன்றினர் சுற்ற (கம்பரா. பிணிவீ.45). 4. To en-compass, surround;
Tamil Lexicon
cuṟṟu-,
5 v. [T. tcuṭṭu, K.Tu. suttu, M. cuṟṟu.] intr.
1.To revolve, circulate, turn around, spin, whirl ;
சுழன்றுசெல்லுதல். சக்கரம் சுற்றுகிறது.
2.To take a circuitous or indirect course, meander, wind about ;
சுற்றிப்போதல். அவன் நேர்வழியிற் போகாமற் சுற்றிப் போகின்றான்.
3. To move here and there, roam, wander about ;
அலைதல்.அவன் சும்மா சுற்றுகிறான்.
4. To be coiled; to lie encircling;
வளைந்தமைதல். காலிற் சுற்றிய நாகமென்ன (கம்பரா.நீர்விளை.11).
5. To be giddy, dizzy ;
கிறுகிறுத்தல். பித்தத்தினால் தலை சுற்றுகின்றது.
6. To be perplexed with difficulties;
மனங்கலங்குதல். Loc.-tr.
1.To go round, to circle;
சுற்றிவருதல். போகா தெறும்பு புறஞ்சுற்றும் (நாலடி, 337).
2. To entwine,embrace;
தழுவுதல். கொடிகள் ஓன்றையொன்று சுற்றிக் கிடக்கின்றன.
3. To follow uncceasingly;
விடாதுபற்றுதல். அவன் அவனைச் சுற்றிக்கொண்டே இருக்கிறான்.
4. To en-compass, surround;
சூழ்ந்திருத்தல். தோகை மாதர்கள் மைந்தரிற் றோன்றினர் சுற்ற (கம்பரா. பிணிவீ.45).
5. To wear around;
வளையச்சூடுதல் குடர் நெடுமாலை சுற்றி (திருவாச. 6,30).
6. To tie around the waist ,invest ,gird;
உடுத்துதல். (திவா.) கூரையரைச்சுற்றி வாழினும் (நாலடி,281).
7. To coil up, as rope;
வளையக்கட்டுதல். சுற்றுஞ் சடைக்கற்றைச் சிற்றம்பலவர் (திருக்கோ. 134).
8. To roll up, as mat;
சுருட்டுதல். பாயைச் சுற்றுக.
9. To wave, whirl, brandish;
சுழற்றுதல். சிலம்பஞ் சுற்றுகிறான்.
10. To string,fasten with fine wire,as coral beads,pearls;
கம்பிகட்டுதல். பவழமாலையைச் சுற்றிக்கொண்டுவா.
11.To grasp, appropriate, steal;
அபகரித்தல். அவனுடைய பொருளை யெல்லாம் சுற்றிக்கொண்டான்.
12. To circumvent, accomplish by trickery;
வஞ்சித்தல். (W.)
cuṟṟu-
5 v. tr.
To think, consider; to meditate;
சிந்தித்தல். (திவ். திருச்சந்த. 52, வ்யா. பக். 151.)
DSAL