உரற்றுதல்
uratrruthal
பேரொலி செய்தல் , முழங்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முழங்குதல். யானை யுரற்றொலி யோசையும் (சீவக. 865). To resound; to roar, as an elephant; to roll, as thunder;
Tamil Lexicon
uraṟṟu-
5 v. intr. உரறு-.
To resound; to roar, as an elephant; to roll, as thunder;
முழங்குதல். யானை யுரற்றொலி யோசையும் (சீவக. 865).
DSAL