Tamil Dictionary 🔍

முற்றுதல்

mutrruthal


முதிர்தல் ; முழுவளர்ச்சி பெறுதல் ; முதுமையாதல் ; பெருகுதல் ; வைரங்கொள்ளுதல் ; தங்குதல் ; நிறைவேறுதல் ; முடிதல் ; இறத்தல் ; போலுதல் ; செய்துமுடித்தல் ; அழித்தல் ; சூழ்தல் ; வளைத்தல் ; அடைதல் ; மேற்கொள்ளுதல் ; தேர்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முடிதல். தங்கரும முற்றுந் துணை (நாலடி, 231). 8. To come to an end; to be finished; இறத்தல். மாற்றமுந் தாரானா லின்று முற்றும் (திவ். பெரியாழ். 2, 10, 1). 9. To die; போலுதல். எழுமுற்றுந் தோளார் (சீவக. 1870).--tr. 10. To be similar; செய்துமுடித்தல். வேள்வி முற்றி (புறநா.15). 1. To complete, finish; அழித்தல். முற்றினன் முற்றின னென்று முன்புவந்து (கம்பரா. கும்பகர். 311). 2. To destroy, kill; சூழ்தல். பாண்முற்றுக நின்னாண்மகி ழிருக்கை (புறநா. 29). 3. [T.muttu.] To surround; வளைத்தல். முற்றிய வகத்தோன் வீழ்ந்த நொச்சியும் (தொல். பொ. 68). 4. [K.muttu.] To besiege, blockade; அடைதல். அணிகிள ரடுக்கன் முற்றிய வெழிலி (இலக். வி. 754, உரை). 5. To approcah, reach; மேற்கொள்ளுதல். சுளிமுகத் துவாவின் முற்றி (ஞானா. 26). 6. To get upon; தேர்தல். புரவிப்போருங் கரப்பறக் கற்று முற்றி (சீவக. 1678). 7. To become expert in; நிறைவேறுதல். இமையோர்க்குற்ற குறைமுற்ற (கம்பரா. கடல்காண். 11). 7. To be fulfilled, as one's desire; தங்குதல். குடகடன் முற்றி (மதுரைக்.238). 6. To abide, dwell; வைரங்கொள்ளுதல். (சூடா.) 5. To become hardened, as the core of a tree; பெருகுதல். முற்றெரிபோற் பொங்கி (பு. வெ. 8, 16). 4. To abound, increase; முதுமையாதல். (பிங்.) 3. To be advanced in age; முதிர்தல். முற்றி யிருந்த கனியொழிய (நாலடி, 19). 1. To become mature; to ripen; முழுவளர்ச்சி பெறுதல். ஓர் முற்றாவுருவாகி (திவ். திருவாய். 8, 3, 4 ). 2. To be fully grown;

Tamil Lexicon


muṟṟu-
5 v. [T.muduru K. mudu M. muttnga.]
1. To become mature; to ripen;
முதிர்தல். முற்றி யிருந்த கனியொழிய (நாலடி, 19).

2. To be fully grown;
முழுவளர்ச்சி பெறுதல். ஓர் முற்றாவுருவாகி (திவ். திருவாய். 8, 3, 4 ).

3. To be advanced in age;
முதுமையாதல். (பிங்.)

4. To abound, increase;
பெருகுதல். முற்றெரிபோற் பொங்கி (பு. வெ. 8, 16).

5. To become hardened, as the core of a tree;
வைரங்கொள்ளுதல். (சூடா.)

6. To abide, dwell;
தங்குதல். குடகடன் முற்றி (மதுரைக்.238).

7. To be fulfilled, as one's desire;
நிறைவேறுதல். இமையோர்க்குற்ற குறைமுற்ற (கம்பரா. கடல்காண். 11).

8. To come to an end; to be finished;
முடிதல். தங்கரும முற்றுந் துணை (நாலடி, 231).

9. To die;
இறத்தல். மாற்றமுந் தாரானா லின்று முற்றும் (திவ். பெரியாழ். 2, 10, 1).

10. To be similar;
போலுதல். எழுமுற்றுந் தோளார் (சீவக. 1870).--tr.

1. To complete, finish;
செய்துமுடித்தல். வேள்வி முற்றி (புறநா.15).

2. To destroy, kill;
அழித்தல். முற்றினன் முற்றின னென்று முன்புவந்து (கம்பரா. கும்பகர். 311).

3. [T.muttu.] To surround;
சூழ்தல். பாண்முற்றுக நின்னாண்மகி ழிருக்கை (புறநா. 29).

4. [K.muttu.] To besiege, blockade;
வளைத்தல். முற்றிய வகத்தோன் வீழ்ந்த நொச்சியும் (தொல். பொ. 68).

5. To approcah, reach;
அடைதல். அணிகிள ரடுக்கன் முற்றிய வெழிலி (இலக். வி. 754, உரை).

6. To get upon;
மேற்கொள்ளுதல். சுளிமுகத் துவாவின் முற்றி (ஞானா. 26).

7. To become expert in;
தேர்தல். புரவிப்போருங் கரப்பறக் கற்று முற்றி (சீவக. 1678).

DSAL


முற்றுதல் - ஒப்புமை - Similar