முற்கூறுதல்
mutrkooruthal
முன்னதாக அறிவித்தல். கொள்வாருளரோ என்று முற்கூற (S. I. I. iv, 285). To proclaim, announce, as sale;
Tamil Lexicon
    muṟ-kūṟu-
v. tr.  முன் +.
To proclaim, announce, as sale;
முன்னதாக அறிவித்தல். கொள்வாருளரோ என்று முற்கூற (S. I. I. iv, 285).
DSAL