Tamil Dictionary 🔍

இரற்றுதல்

iratrruthal


அரற்றுதல் ; பேசலால் எழும் ஒலி ; ஒலித்தல் ; சத்தமிடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சத்தமிடுதல். கடலி னாரை யிரற்றும் (ஐங்குறு. 114.) To shout; to utter a shriek, as a bird;

Tamil Lexicon


iraṟṟu-
5 v.intr. prob. அரற்று-.
To shout; to utter a shriek, as a bird;
சத்தமிடுதல். கடலி னாரை யிரற்றும் (ஐங்குறு. 114.)

DSAL


இரற்றுதல் - ஒப்புமை - Similar