நரற்றுதல்
naratrruthal
ஒலித்தல் ; ஒலிக்கச்செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒலிக்கச்செய்தல்.-intr. ஒலித்தல். (யாழ்.அக.) To cause to sound; To produce sound
Tamil Lexicon
naraṟṟu-,
5 v. tr. Caus. of நரல்-.
To cause to sound; To produce sound
ஒலிக்கச்செய்தல்.-intr. ஒலித்தல். (யாழ்.அக.)
DSAL