துற்றுதல்
thutrruthal
உண்ணுதல் ; கவ்வுதல் ; குற்றுதல் ; நெருங்குதல் ; மேற்கொண்டு நடத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உண்ணுதல். கொடுவா யிரும்பின் கோளிரை துற்றி (அகநா.36). 1. To eat; கவ்வுதல். இகலன்வாய்த் துற்றிய தோற்றம் (களவழி.28). 2.To seize with mouth; குற்றுதல். (பிங்.) 3. To pound; நெருங்குதல். மைம்மரு பூங்குழற் கற்றை துற்ற (தேவா.83,1).காளைசீறிற் றுற்றிவ னுளயோ வென்பார் (சீவக.1110). 4. To come near, advance closely, lie close; மேற்கொண்டு நடத்தல். அரிது துற்றனையாற் பெரும (அகநா.10). 5. To undertake;
Tamil Lexicon
tuṟṟu-,
5 v. tr. cf. tur. [K. tuttu.].
1. To eat;
உண்ணுதல். கொடுவா யிரும்பின் கோளிரை துற்றி (அகநா.36).
2.To seize with mouth;
கவ்வுதல். இகலன்வாய்த் துற்றிய தோற்றம் (களவழி.28).
3. To pound;
குற்றுதல். (பிங்.)
4. To come near, advance closely, lie close;
நெருங்குதல். மைம்மரு பூங்குழற் கற்றை துற்ற (தேவா.83,1).காளைசீறிற் றுற்றிவ னுளயோ வென்பார் (சீவக.1110).
5. To undertake;
மேற்கொண்டு நடத்தல். அரிது துற்றனையாற் பெரும (அகநா.10).
DSAL