அரற்றுதல்
aratrruthal
பிதற்றுதல். (நாநார்த்த.) To blabber; ஆரவாரித்தல். (பிங்.) 3. To shout with excitement; பலவுஞ் சொல்லித் தன்குறை கூறுதல். (தொல். பொ. 260, உரை.) 2. To pour out one's troubles in lamentation; புலம்புதல். மடந்தை...கனவி னரற்றின்று (பு. வெ. 11, பெண்பாற். 9). 1. To lament, cry, weep aloud, bewail; ஒலித்தல். நோன்கழல் கல்லென வரற்றிட (கந்தபு. முதனாட். 22). 4. To sound, tinkle;
Tamil Lexicon
araṟṟu-
5 v.intr.
1. To lament, cry, weep aloud, bewail;
புலம்புதல். மடந்தை...கனவி னரற்றின்று (பு. வெ. 11, பெண்பாற். 9).
2. To pour out one's troubles in lamentation;
பலவுஞ் சொல்லித் தன்குறை கூறுதல். (தொல். பொ. 260, உரை.)
3. To shout with excitement;
ஆரவாரித்தல். (பிங்.)
4. To sound, tinkle;
ஒலித்தல். நோன்கழல் கல்லென வரற்றிட (கந்தபு. முதனாட். 22).
araṟṟu-
5 v. tr. & intr.
To blabber;
பிதற்றுதல். (நாநார்த்த.)
DSAL